நன்னீர் மீன் வளர்ப்புக்காக கிண்ணியா நடுவூற்று குளத்தில், 36 ஆயிரம் மீன் குஞ்சுகள் கடந்த வௌ்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டன.
திருகோணமலை கடற்றொழில் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட இந்த மீன் குஞ்சிகளை, கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மது கனி, குளத்தில் விடுவித்தார்.
இந்நிகழ்வில், கிண்ணியா பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.றியாத், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.நாஸார், நடுஊற்று கிராம மீனவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Post Top Ad
Saturday, December 22, 2018
மீன் குஞ்சுகள் விடுவிப்பு
Tags
Trincomalle#
Share This
About vettimurasu
Trincomalle
Tags:
Trincomalle
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.