கொழும்பு வொக்ஷோல் வீதியில் உள்ள தளபாட களஞ்சியம் ஒன்றில் தீ விபத்து எற்பட்டுள்ளது.
7 தீயணைப்பு வாகனங்கள் பணியில் அமர்த்ப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப்
பிரிவு தெரிவித்துள்ளது.
தீயணைப்புப் பணியின் போது பாதிக்கப்பட்ட தேசிய தீயணைப்புப் படைவீரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தீயணைப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட சுவாசப் பிரச்சினை காரணமாகவே பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது
Post Top Ad
Sunday, December 23, 2018
கொழும்பு வொக்க்ஷோல் வீதியில் தீ விபத்து
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.