இலங்கையில் பேருந்து பயண கட்டணத்தை குறைக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு மற்றும் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்திற்கு இடையில் நேற்றைய தினம் பேச்சுவாரத்தை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த பேச்சுவார்த்தையின் போது பேருந்து பயண கட்டணத்தை நான்கு சதவீதத்தால் குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த கட்டண குறைப்பானது நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளது.
இந்த விடயத்தை தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
Tuesday, December 25, 2018
பஸ் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
Tags
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.