புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துள்ளனர்.
இதன்படி விஜயகலா மகேஸ்வரனிற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் ரஞ்சன் ரமநாயக்கவுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.