மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் அறையில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால , பிரதமர் ரணில் ஆகியோரின் புகைப்படங்களை கழற்றி வெளியில் வீசியெறிந்நபர்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் அறைக்குள் நுழைந்த நபர் ஒருவர் அங்கு இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் புகைப்படங்களை கழற்றி வெளியில் வீசியெறிந்து அடாவடியை மேற்கொண்டுள்ளார்.
இதனாத்தால் இன்று காலை அங்கு பதட்ட நிலை உருவாகியது .
அராசங்க அதிபரின் அறைக்குள் நுழைந்த குறித்த நபர் அங்குள்ள மேசையின் மேல் ஏறி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவரத்தன ஆகியோரின் உருவப் படங்களை கழட்டி எறிந்துள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்றபோது அங்கு அரசாங்க அதிபர் இருக்கவில்லை என தெரியவருகின்றது.
இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post Top Ad
Monday, November 18, 2019
Home
East
மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் அறையில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால , பிரதமர் ரணில் ஆகியோரின் புகைப்படங்களை கழற்றி வெளியில் வீசியெறிந்நபர்
மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் அறையில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால , பிரதமர் ரணில் ஆகியோரின் புகைப்படங்களை கழற்றி வெளியில் வீசியெறிந்நபர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.