Breaking

Post Top Ad

Tuesday, September 24, 2019

மட்டக்களப்பு - வாகரை வம்மிவட்டவான் ஶ்ரீ ஆலையடி வினாயகருக்கு 1008 சங்காபிஷேக கிரியையும் பாலாபிஷேகமும் சிறப்புடன் நடைபெற்றது.



(வாகரை நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டம் வாகரை  வம்மிவட்டவான் ஆலையடி வினாயகர் ஆலயத்தின்,சங்காபிஷேக கிரியை நிகழ்வு அண்மையில் நடை​பெற்றது.

வாகரை பிரதேசத்தில் சிறப்புமிக்க அருள்மிகு ஶ்ரீ ஆலையடி வினாயகருக்கு 1008 சங்குகளைக்கொண்டு சங்காபிஷேகம் செய்யப்பட்டதுடன் பாற்குடபவனி இடம்பெற்று பாலாபிஷேகமும் இடம்பெற்றது.

இதன்போது கும்பம் வைக்கப்பட்ட குடத்து நீர் வேதாகமங்கள் சொல்லப்பட்டு வினாயகப் பொருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டமை சிறப்பம்சமாக அமைந்திருந்தது.


இவ் ஆகம கிரியை நிகழ்வில் சிவாச்சாரியார்கள் பலர் கலந்துகொண்டதுடன் கிராம மக்கள், நாட்டுமக்கள் வாழ்வு வழம்பெற யாகங்களும் நிகழ்த்தப்பட்டது.























No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages