2006ம் வருடம் திருகோணமலை கடற்கரை முன்றலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் நினைவேந்தல் 2019.01.02 புதன்கிழமை மாலை அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உருவப் படத்திற்கு மலர்வைத்து, தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொல்லப்பட்ட மாணவர்களின் நண்பர்களால் இந்த அஞ்சலி நிகழ்வு கடற்கரை யில் (அதே இடத்தில்) ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.