அண்மையில் கொழும்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்ட குத்துச் சண்டை (wushu ) 56 kg போட்டியில் பங்குகொண்டு மட்டக்களப்பு கருவேப்பங்கேணியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் கிருஸ்ணா 3ம் இடத்தினைப் பெற்றுள்ளார்.
அகில இலங்கை ரீதியில் தனது திறமையைக் காட்டி விளையாடிய கிருஸ்ணாவை மட்டக்களப்பு இளைஞர்கள் பாராட்டுவதில் பெருமையடைகின்றனர்.
(படம் உதவி - ஆர்.நிரேஷன்)
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.