32 மில்லி கிராம் ஹெரோய்னைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு, 10,000 ரூபாய் அபராதமும் 03 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து, திருகோணமலை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கு, திருகோணமலை பிரதான நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுமேதகம பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
Friday, January 4, 2019
32 மில்லி கிராம் ஹெரோயினுக்கு மூன்று மாதங்கள் கடூழிய சிறை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.