மறைமாவட்ட ஆயர் யோசப் பொன்னையா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
செங்கலடி- புனித நிக்கலஸ் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜி. மகிமைதாஸ் தலைமையில் நடைபெற்ற இப்போட்டி நிகழ்வில் மறைமாவட்டத்திலுள்ள 12 குழுக்கள் பங்குபற்றின.
இவற்றில் மட்டக்களப்பு புனித மரியால் பேராலயம், தன்னாமுனை புனித சூசையப்பர் தேவாலயம் மற்றும் நாவற்குடா புனித சின்ன லூர்து ஆலம் ஆகிய குழுக்கள் முறையே முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றன.
இக்குழுக்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை மறைமாவட்ட ஆயர் யோசப் பொன்னையா வழங்கினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 கிறிஸ்தவ பங்குகள் உள்ளதாக உதவித்தந்தை பெனடிக் ஜுட் குயின்டஸ் தெரிவித்தார்.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.