புதன்கிழமை 18.12.2018 இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஸ்தலத்திற்குச் சென்று அச்சிறுமி வசித்து வந்த வீட்டிலிருந்து சடலத்தை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
About vettimurasu
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.