உலக உடல் கட்டழகன் போட்டியில் சம்பியனாகிய இலங்கை தமிழன் லூசியன் அன்ரன் புஷ்பராஜ்க்கு வீடமைப்புத்துறை அமைச்சராக இன்று (20) பதவியேற்றுக்கொண்ட சஜீத் பிரமேதாசவினால் அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் பத்துலட்சம் வழங்கி வைக்கப்பட்டது.
ஈழத்தை பொறுத்தவரையில் எத்தனையோ சாதனையாளர்கள் பல்வேறு துறைகளில் இன்றுவரை சாதித்துகொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்களை கௌரவப்படுத்தி ஊக்கப்படுத்துவதற்கு எம் அரசியல்வாதிகளிடம் நல்ல மனதும் இல்லை,பணமும் நேரமும் இல்லை.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.