அஜித் தனது மகள் படிக்கும் பள்ளிக்கு சமீபத்தில் சென்றார். அப்போது அந்த பள்ளியில் வேலை செய்யும் பணியாளர்கள் சிலர், அஜித்துடன் செல்பி எடுக்க முற்பட்டனர்.
ஆனால் இதை விரும்பாத அஜித், ரசிகர்களிடம் கனிவாக பேசி பள்ளி வளாகத்தில் செல்பி எடுக்கக் கூடாது என அறிவுரை வழங்கினார். “இது பள்ளி வளாகம் இங்கே செல்போன் பயன்படுத்தக் கூடாது. செல்பி எடுக்கக் கூடாது. நானே உங்களை அழைத்து போட்டோ எடுத்துக் கொள்கிறேன்”, என கூறுகிறார்.
ஆனால் அஜித் அவ்வளவு சொல்லியும், யாரோ ஒரு ரசிகர் இந்த காட்சிகளை வீடியோ எடுத்து, இணையத்தில் வெளியிட்டுவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது
Post Top Ad
Friday, October 12, 2018
செல்பி எடுக்க வந்த ரசிகர்களுக்கு நடிகர் அஜித் அறிவுரை!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.