காத்தான்குடியில், இன்று (28) அதிகாலை, நான்கு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி -04ஆம் குறிச்சி பிரதான வீதியிலுள்ள பழக்கடை, கோழி இறைச்சிக் கடை உட்பட நான்கு கடைகள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதென, வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Post Top Ad
Tuesday, August 28, 2018
வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.