கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் இயங்கி வரும் தொடர்பாடல் மற்றும் வணிகக்கல்வி கற்கைகள் பீட மாணவர்கள், தமக்கு வசதிகளைப் பெற்றுத் தருமாறு கோரி, கவனயீர்ப்புப் போராட்டத்தில் இன்று (18) ஈடுபட்டனர்.
இம்மாணவர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த மாதம் 1ஆம் திகதியில் இருந்து கற்றல் நடவடிக்கைகளைப் புறக்கணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
Monday, June 18, 2018
பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.