மட்டக்களப்பு, ஆரையம்பதி உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தில் சுற்றாடல்துறை மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவக் கற்கைநெறி ஆரம்பமாகி ஒரு வருட நிறைவு கொண்டாட்டம் தொழில்நுட்ப நிறுவகத்தில் சனிக்கிழமை (23ஆம் திகதி ) நடைபெற்றது.
தொழில்நுட்ப நிறுவகத்தின் இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு MJF லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன். என்.புஸ்பாகரன் - எம்.ஜே.எப் மற்றும் விரிவுரையாளர்கள் மாணவர்கள் கலந்துகொண்டு கேக் வெட்டி மகிச்சியை கொண்டாடினர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.