மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் அமைந்துள்ள மீனவர்களின் மீன் வாடிகள் சிலவற்றில் இருந்து தடை செய்யப்பட்ட ‘டைனமெற்’ வெடி பொருள்களை பயண்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்கள் என்ற சந்தேகத்தில் ஒரு தொகுதி மீன்கள் கைப்பற்றப்பட்டன.
மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளினால் இன்று மீட்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட ஒரு தொகை மீன்களை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.