கஞ்சா செடி பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் புத்தள, வந்தம தெமலிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 50 ஆயிரம் கஞ்சா செடிகளைப் பயிரிடப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
லுனுகம்வெஹர, குடாகம்மான பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Post Top Ad
Thursday, April 26, 2018
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.