தமிழ் மக்களுக்கான தீர்வை வலியுறுத்தியும் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேச சமுகத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும் யாழில் இன்று (16) எழுக தமிழ் பேரணி நடைபெற்றது.
தமிழ் மக்கள் பேரவையில் ஏற்பாட்டில், இன்று காலை, நல்லூர், யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணி, யாழ். கோட்டைக்கு அருகில் உள்ள முற்றவெளியை சென்றடைந்தது.
அங்கு எழுக தமிழ் கூட்டம் நடைபெற்று, பிரகடனம் வாசிக்கப்பட்டது
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.