கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் இந்நிகழ்வில் பங்குபற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
Friday, January 4, 2019
கிழக்கு மாகாண புதிய ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.