பல கொலைகளுடன் தொடர்புடையவர் என தேடப்பட்டு வந்த நேவி சம்பத் என அழைக்கப்படும் சந்தன ஹெட்டியாராச்சி சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபராக உள்ளார்.
இந்த நிலையில், குறித்த நபரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர்.
Post Top Ad
Tuesday, August 14, 2018
தேடப்பட்டு வந்த நேவி சம்பத் சற்றுமுன் கைது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.