இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவார்களில் தூக்குத தண்டனைக்கு தகுதி பெற்றிருப்போர் பட்டியலில் அதிகமாக இருபவர்கள் பெணகள்தான் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் 42 ஆண்டுகளுக்கு பின்னர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் மரண தண்டனையை அமல்படுத்த அதிபர் சிறிசேனா ஒப்புதல் அளித்துயிருந்தார்.
இந்நிலையில் போதைப் பொருள் பிரச்சனையில் விதிக்கப்பட தூக்குத் தணடனை பட்டியலில் இதுவரை அதிகமாக பெணகள்தான் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Post Top Ad
Saturday, August 25, 2018
தூக்குத் தண்டனை பட்டியலில் அதிகமாக இருபவர் பெண்கள்தான்...பரபரப்பு தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.