மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் பிற மாடுகளின் அனுபமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தி வாகனம் ஒன்றில் மாடுகளை ஏற்றிச்சென்றபோது குறித்த வாகனத்துடன் ஒருவரை பொலிஸார் வௌ்ளிக்கிழமை காலை (08ஆம் திகதி) கைதுசெய்துள்ளனர்
குறித்த மாடுகளுக்கும் இவர்கள் வைத்திருந்த அனுமதிப் பத்திரத்திற்கும் தொடர்பு இல்லாத காரணத்தால் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவு ஊடாக காத்தான்குடி பிரதேசத்திற்கு கொண்டு செல்வதற்காக வாகனம் ஒன்றில் இரண்டு மாடுகளுடன் ஒருரையும் இதன்போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் நீதிமன்றில் ஆஜர்படுபத்தும் வகையில் சட்ட நடவடிக்கைகளை மேற்யயகெயாயண்டு வருபவதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.