Breaking

Post Top Ad

Sunday, February 3, 2019

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அபிவிருத்திக்காக பணிசெய்வேன் - மட்டு. மாவட்ட சுதந்திர கட்சியின் தலைவர் கே ஹரிதரன்

மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர கட்சியின்  தலைவர் கே  ஹரிதரன்  ,கிழக்கு மாகாண போக்குவரத்து சபை  தலைவராக நியமனம் பெற்றுள்ளார்


கிழக்கு மாகாண போக்குவரத்து சபை  தலைவராக நியமனம் பெற்றுள்ள கே.  ஹரிதரன்  கிழக்குமாகாணத்தில் தமிழ் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தும்  ஊடக சந்திப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது



மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரம்  ,மாணவர்கள் கல்வி ,சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளை மேம்படுத்தும் வகையில் மாவட்ட சுதந்திர கட்சியின்  தலைவராக ஜனாதிபதியுடன் இனைந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்

மட்டக்களப்பில் உள்ள அவரது ஆலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தர் 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages