மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வாழ்த்துத் தெரிவித்து, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
“எமக்குப் பெருமை - நாட்டுக்குப் பெருமிதம்” என்ற வாசகம் இந்த சுவரொட்டிகளில் காணப்படுகின்றது.
நாடாளுமன்றத்தின் சம்பிரதாயங்கள், அதிகாரங்கள் மற்றும் மக்களின் அபிலாஷைகளைத் துணிகரமாக நின்று பாதுகாத்ததுடன் , நாட்டின் ஜனநாயகத்தை நிலை நிறுத்த அச்சமின்றி வீரத்துடன் கடமையாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு, நாட்டு மக்களின் ஆசிர்வாதங்கள் எனவும், இந்த சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Top Ad
Monday, December 3, 2018
சுவரொட்டிகளில் சபாநாயகருக்கு வாழ்த்து
Tags
Batticaloa#
Sri lanka#
Share This
About vettimurasu
Sri lanka
Tags:
Batticaloa,
Sri lanka
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.