விஸ்வகர்ம சம்மேளனம் நடாத்திய பாராட்டு விழா - இந்நிகழ்வு அதன் தலைவரும் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினருமான சிவம்பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்து
இந் நிகழ்வில் சாந்தினி தர்மநாதனுக்கு 'காந்தார ஞானமயி', நடனக் கலைஞர் மோகனப்பிரியன் தவராஜாவிற்கு 'நர்த்தன சிகாமணி', மிருதங்க வித்துவான் இரா நித்தியானந்தனுக்கு ' சர்மவாத்திய ஜோதி' மற்றும் கவிஞர் பாண்டியூர் பொன் நவநீதனுக்கு 'பொன் பாவேந்தன்' எனும் பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.