மன்னார் போக்குவரத்து சபையினர் மீன் வியாபாரம் செய்கிறார்களோ? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர் பயணிகள்.
இச் செயற்பாட்டின்மூலம் தாம் பெரும் அசௌகரியங்களுக்கு உள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
(பேரூந்து இலக்கம். ... நாம் குறிப்பிடவில்லை) 26.08.2018 இரவு 9.30 மணிக்கு மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட பேரூந்தில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனவே இது தொடர்பில் ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எதிர்காலத்தில் பயணிகளின் போக்குவரத்தை ஒழுங்கமைத்து, சிறந்த சேவையினை வழங்க வேண்டுமெனவும் கேட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.