திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியில், 9 கிலோ 900 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கடந்த புதன்கிழமை(11) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேக நபர்களையும் நேற்று (17) மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதவான் எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட, ஹெரோயின் போதைப்பொருட்களை அரச பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Post Top Ad
Wednesday, July 18, 2018
ஹெரோயினுடன் கைதான இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.