மட்டக்களப்பு கல்லடி வாவியோரத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் இன்று காலை 8.00 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்ட கல்லடி ரிவேரா சுற்றுலா விடுதிக்கு முன்னாலுள்ள வாவிக்கரையோரம் 30 வயது மதிக்கத்தக்க குறித்த இளைஞரின் சடலம் நீரில் மிதந்தபடி மீட்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post Top Ad
Friday, June 22, 2018
மட்டக்களப்பு கல்லடி வாவியோரத்தில் இளைஞரின் சடலம் மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.