தபால் துறை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரசாங்கப் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பத் திகதி ஜுலை மாதம் பத்தாம் (10); திகதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.
ஜூன் மாதம் 30 ஆம் திகதிவரையே தரம் 1 இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தை hவவி:ஃஃறறற.அழந.பழஎ.டம. என்ற கல்வி அமைச்சின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.