கோட்டைமுனை விளையாட்டு கழகத்தால் மட்டக்களப்பில் அமைக்கப்படும் புற்தரையிலான கிரிக்கெட் மைதானபணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.சில படங்கள்
அங்கு நடப்பட்ட புற்கள் வளர்ந்து வருவதையும், கிரவலுக்கு மேல் இடப்படவுள்ள களிமண் பரவ ஆயத்தமாகவுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.
மேலும் வடிகான் வேலைகள் இடம்பெற்று வருவதனையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. மற்றும் வடிகாலில் இருந்து பிச் வரும் இடம் வரை மணல் நிரப்பப்பட்டு அதன் மேல் நிரவல் பரவப்பட்டதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.







No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.