Breaking

Post Top Ad

Sunday, April 29, 2018

ஆசிரியரின் காரில் மோதி அவரது பாடசாலை மாணவி மரணம்..! பரிதாப சம்பவம்!!

பாடசாலை விட்டு வந்த 10 வயது சிறுமி ஒருவர் வாகனம் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தாது சூரியவெவ பகுதியில் நேற்று 2மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி அவர் கல்வி கற்கும் ஆசிரியரின் காரில் மோதியே உயிரிழந்துள்ளதாகவும், இதன் காரணமாக 47 வயதுடைய ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages