திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை மூதூர் காவற்துறை பிரிவிற்க்கு உட்பட்ட மல்லிகைத்தீவு வயல் பிரதேசத்தில் அமைந்துள்ள தனது வயலுக்கு நீர்ப்பாச்சசென்றவர் ஒருவரே இவ்வாறு சடமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிவெட்டி , பாரதிபுரத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மூதூர் காவ்றதுறை தெரிவித்துள்ளது.
மேலும் சடலமாக மீட்கப்பட்டவர் வலிப்பு நோயாளி என்பதால் வலிப்பு நோய் தாக்கத்தினாலே மரணம் சம்பவித்திருக்க வேண்டும் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை , லிந்துல - தங்கக்கலை தோட்டத்தின் உள்ள நீரோடை ஒன்றில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக, காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 57 வயதுடையவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Post Top Ad
Sunday, April 22, 2018
தனது வயலுக்கு நீர்ப்பாச்சசென்றவர் சடலமாக மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.